www.software.nhm.in | இந்திய மொழிகளில் கணினியில் தட்டச்சு செய்ய என்.எச்.எம். ரைட்டர்


தமிழ், அசாமி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, சமஸ்கிருதம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் கணினியில் தட்டச்சு செய்ய என்.எச்.எம். ரைட்டர் பயன்படும். இதை http://software.nhm.in/ இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.