பனிரென்டாம் வகுப்பில் தமிழ்வழி கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற ஒரு மதிப்பெண் வினாக்கள் பயிற்சி பெறுவதற்கு ஓரு Android App


பனிரென்டாம் வகுப்பில் தமிழ்வழியில் கணிதம் பயிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் கணிதத்தில் அதிக மதிப்பெண்  பெற ஒரு மதிப்பெண் வினாக்கள் பயிற்சி பெறுவதற்கு ஓரு  Android App கூகுள் பிளே ஸ்டோரில் பதிவேற்றம்  செய்யப்பட்டுள்ளது.அதன் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்து மாணவர்கள் தேர்வுக்கு முன்பாக பயிற்சி  எடுத்துக் கொண்டால் அதிக மதிப்பெண் பெறலாம்.