www.textbooksonline.tn.nic.in | தமிழக அரசின் பாடப் புத்தகங்கள் www.textbooksonline.tn.nic.in இணையதளத்தில் உள்ளன.


ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மற்றும் ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்புக்கான தமிழக அரசின் பாடப் புத்தகங்கள் www.textbooksonline.tn.nic.in இணையதளத்தில் உள்ளன. தேவையானவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பாடங்கள் தொடர்பான வீடியோக்களும் உள்ளன.