www.tangedco.gov.in | மின் இணைப்பு பெற புதிய முறை அமல்


மின் இணைப்பு பெற புதிய முறை அமல் | உயர் அழுத்த மின் இணைப்பு வேண்டி விண்ணப் பிப்பவர்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், இணையதளமான www.tangedco.gov.in வாயிலாக புதிய மற்றும் கூடுதல் மின்பளு அல்லது மின்பளு குறைப்புக்கான விண் ணப்பங்களை பதிவு செய்யலாம். உயர் அழுத்த மின் இணைப்பு வேண்டுவோர் இந்த சேவையை பயன் படுத்தி விரைவாக விண்ணப்பங்களை பதிவு செய்து பயனடையுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.