www.ta.chennaimetrorail.org | மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வழித்தட வரைபடம், திட்டத்தின் நிலை, பயணிகளுக்கான வசதிகள், ஒப்பந்தப் புள்ளிகள், வேலைவாய்ப்பு தகவல்கள் உள்ளன.


மெட்ரோ ரயில் நிறுவனத்தின் http://ta.chennaimetrorail.org/ இணையதளத்தில் திட்டத்தின் அவசியம், வழித்தட வரைபடம், திட்டத்தின் நிலை, பயணிகளுக்கான வசதிகள், ஒப்பந்தப் புள்ளிகள், வேலைவாய்ப்பு தகவல்கள் உள்ளன. சேவை தொடர்பான புகார்களையும் இதன் மூலம் தெரிவிக்க முடியும்.