www.indane.co.in இணையதளத்தில் பதிவுசெய்து ஆன்-லைன் மூலம் காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்


www.indane.co.in இணையதளத்தில் பதிவுசெய்து ஆன்-லைன் மூலம் காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். புதிய காஸ் இணைப்பு, விநியோகஸ்தரை மாற்றுவது போன்ற சேவைகளையும் பெறலாம். டெபிட், கிரெடிட் கார்டு மூலம் ஆன்-லைனிலேயே பணம் செலுத்தவும் முடியும்.