பேஸ்புக்கின் புதிய மாற்றம்


பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் கடந்த வாரத்தில் சில புதிய வசதிகளை சேர்க்க எண்ணி சோதனை நடத்தி உள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை ஒரே நேரத்தில் காட்சிக்கு வைக்கும் வசதியாகும். இப்போது புகைப்படங்களாகவே ஒன்றுக்கு மேற்பட்ட செய்திகளை இணைத்து ஒரே பதிவாக்குகிறோம். இனி ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்புடைய சங்கதிகள் அல்லது முரண்பட்ட விஷயங்களை இணைத்து ஒரே பதிவாக காட்சிக்கு வெளியிட முடியும். அதேபோல வேறு ஏதாவது இணையப்பக்கத்தில் உள்ளதையும் ஸ்னாப்சாட் கிளிக்காக எடுத்து பதிவு செய்ய முடியும். எடிசன்ஸ் மற்றும் கலெக்சன்ஸ் என்ற பெயரில் இந்த சேவைகள் விரைவில் பயன்பாட்டிற்கு வருகின்றன.