வாட்ஸ்ஆப்பில் புது வசதி


வாட்ஸ்ஆப்பில் புது வசதி | ஸ்மார்ட்போன் வழி சமூக வலைத்தளமாக விளங்கிவரும் வாட்ஸ்ஆப், வீடியோ பதிவுகளை 'ஜிப்' கோப்பாக மாற்றிக் கொள்ளும் வசதியை ஏற்கனவே வழங்கி வந்தது. தற்போது அந்த ஜிப் கோப்புகளை தனியே சேமித்து வைக்கவும், மற்ற தளங்களில் இருந்து தேடவும், பகிரவும் உதவும் வசதியையும் கூடுதலாக சேர்த்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். போன்களின் புதிய பதிப்புகளில் இந்த சேவை செயல்படும்.